12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு......

 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு......

லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.அந்த வகையில், பெரிய வெங்காயம் 1 கிலோ-05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி 1 கிலோ-02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவப்பு பச்சை அரிசி 1 கிலோ-08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 187 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ-10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 179 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பா (உள்நாடு) 1 கிலோ –10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நாட்டரிசி (உள்நாடு) 1 கிலோ – 09 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நாட்டரிசி (இறக்குமதி) 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீரி சம்பா 1 கிலோ – 06 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 239 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைசூர் பருப்பு 1 கிலோ–07 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காய்ந்த மிளகாய் 1 கிலோ–50 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1730 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெத்தலி 1 கிலோ – 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments