EPP துடுப்பெடுத்தாடுகின்றது...............
2022 EPP கிரிக்கெட் திருவிழாவின் இரண்டாம் நாள் மூன்றாவது போட்டியானது (17) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு EPP அக்டமியும், மட்டக்களப்பு நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமியும் மோதுகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நுPP அக்கடமியின் தலைவர் சாருக்சன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து தற்போது துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Comments
Post a Comment