மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் 'மட்டு முயற்சியாண்மை' பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி.........

 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின்  'மட்டு முயற்சியாண்மை' பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி.........

மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்தும் 'மட்டு முயற்சியாண்மை' விற்பனை கண்காட்சி நிகழ்வானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலில் (12) திங்கட்கிழமை மு.ப 9 மணி - பி.ப 5 மணி வரை பிரதேச செயலகத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது. 

எனவே இக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அன்புடன் அழைக்கின்றது.


Comments