போரதீவுப்பற்று பிரதேச செயலக நலம்புாிச்சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் சேவைநலம் பாராட்டு நிகழ்வும்....

 போரதீவுப்பற்று பிரதேச செயலக நலம்புாிச்சங்கத்தின்  வருடாந்த ஒன்று கூடலும் சேவைநலம் பாராட்டு நிகழ்வும்....

போரதீவுபற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் சேவைநலன் பாராட்டு நிகழ்வும் பிரதேச செயலாளர் R.ராகுலநாயகி அவர்களின்  தலைமையில்   தும்பங்கேணி  குளக்கரைக்கு  அருகாமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் போரதீவு பற்று  பிரதேச செயலக்த்தில் கடமையாற்றி ஓய்வுநிலைக்கு சென்ற உத்தியோகத்தர்களையும், மாற்றலாகி சென்ற உத்தியோகத்தர்களையும் கௌரவிக்கும் நிகழ்வாகவும், வருடாந்த ஒன்று கூடலாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் வேடிக்கை விளையாட்டுக்களும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Comments