சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் வழங்கி வைப்பு........

 சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் வழங்கி வைப்பு........

உணவு பாதுகாப்பு, போசனையை இலக்காக கொண்ட வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமங்களில் சிறப்பாக செயற்படும் வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒவ்வொரு  பிரதேச செயலகங்களிலும் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதற்கான பயிர்விதைகள் (13)ம் திகதி அந்தந்த பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர்களிடம்  மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











Comments