"ஆதாரம்" நூலின் வெளியீட்டும், "நொச்சிமுனை தர்ஹா" ஆவணப்பட திரையிடல் நிகழ்வும்....

"ஆதாரம்" நூலின் வெளியீட்டும், "நொச்சிமுனை தர்ஹா" ஆவணப்பட திரையிடல் நிகழ்வும்....

"ஆதாரம்" நூலின் வெளியீட்டு நிகழ்வும் இரு சமூக சகவாழ்வை முன்னிறுத்தும் "நொச்சிமுனை தர்ஹா" ஆவணப்பட திரையிடல் நிகழ்வும்  09.12.2022 நடைபெறவுள்ளது. 

90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஒன்றாக ஆவணப்படுத்தும்  "ஆதாரம்" நூலின் வெளியீட்டு நிகழ்வும் இரு சமூக சகவாழ்வை முன்னிறுத்தும் "நொச்சிமுனை தர்ஹா" ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 09.12.2022 திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3.30க்கு கல்லடி சாந்தி/சுகந்தி திரையரங்கில் நடைபெறவுள்ளது. 

இவ்வழைப்பிதழை ஏற்று தமிழ், முஸ்லிம் நல்லுறவை வலியுறுத்தும் இந்நிகழ்விற்கு குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் சகிதம் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினர். 




Comments