ஆயித்தியமலை விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவச யூரியா உரம் வழங்கிவைப்பு!!

 ஆயித்தியமலை விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவச யூரியா உரம் வழங்கிவைப்பு!!

ஆயித்தியமலை கமநலசேவை நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அமெரிக்கா அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் யூரியா பசளை (09)ம் திகதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான உரத்தினை கையளிக்கும் நிகழ்வில் ஆயித்தியமலை கமநலசேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கமநலசேவை நிலையத்தின் உத்தியோகத்தர்கள், ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி தலைவர் என்.மகேந்திரன், ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி தலைவர் க.மாணிக்கவாசகம் உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.





Comments