ரஞ்சித் எம்மை விட்டு பிரிந்தார்.......

ரஞ்சித் எம்மை விட்டு பிரிந்தார்.......


மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் கடமையாற்றி, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முதல் சம்பள பட்டியலை தயாரித்து பாரிய சேவை செய்த பஞ்சரெட்ணம் யேசுசகாயம் ரெட்ணரஞ்சித் அவர்கள் (25) இறைபதம் அடைந்து விட்டார். நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சமுர்த்தி பணியில் இருந்து தாமாக விலகிக் கொள்ளும் திட்டம் வந்த போது அவர் அதிலிருந்து விடுபட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  இவர் தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ரோகினி ரஞ்சித் அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Comments