மட்டு உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு......................

 மட்டு உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு......................

மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வொன்றை 03.12.2022 சனிக்கிழமை  அன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் காலை 8மணி தொடக்கம் மாலை 4.00மணி வரை நடாத்த தீர்மானித்துள்ளது. எனவே ஒரு துளி இரத்தம் வழங்கி ஓர் உயிரை காப்பாற்ற உதவுவோம்.

Comments