கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் நவம்பர் 20ல்.......
கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் நவம்பர் 20ல்.......
கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிருவாக சபைத் தெரிவும் 20.11.2022ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவரால் 05.11.2022ம் திகதிய கடிதம் மூலம் உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை 20.11.2022ம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று மு.ப 10. 00 மணிக்கு பொதுக்கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும் இடம்பெறவுள்ளதாகவும் அவ் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment