சிவானந்தா விளையாட்டு கழகம் நடாத்தும் மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.....
சிவானந்தா விளையாட்டு கழகம் தமது 50வது வருட பூர்த்தியை முன்னிட்டு விலகல் முறையிலான அணிக்கு 07 பேர் கொண்ட 05 ஓவர்கள் மென் பந்து சுற்றுப் போட்டியை எதிர்வரும் 29 மற்றும் 30ம் திகதிகளில் சிவானந்தா மைதானத்தில் நடாத்தவுள்ளது.
Good work
ReplyDelete