மட்டக்களப்பு மாநகர சபையினால் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்......
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பல போட்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன நடாத்தப்பட்டது.
அதில் ஒரு நிகழ்வாக பாடசாலை மாணவர்களுக்கான பொது வினாவிடைப் போட்டிக்கான ஆரம்ப அன்மையில் நடாத்தப்பட்டது. இதில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான திறன் விருத்திக்கான பல போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் அவர்களும் மாநகரசபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment