லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு....

 லிட்ரோ எரிவாயுவின்  விலை குறைப்பு....



நேற்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் அடிப்பபடையில்  12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை   271 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,280 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை  107 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை  1,720 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 48 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை அதன் புதிய விலை 800 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி மாவட்ட ரீதியான விலைப்பட்டியல் வருமாறு...



Comments