ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 250 /= குறைக்க நடவடிக்கை.......

 ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 250 /= குறைக்க நடவடிக்கை.....

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1,200 ரூபாவாகும். முன்னர் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,450 ரூபாவா ருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்

பொருளாதார நெருக்கடியுடன் வந்த தடைகளையும் மீறி கோழி பண்ணையாளர்கள் கோழி வளர்ப்பை அதிகரித்துள்ளதால் மேற்படி தீர்மானமானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Comments