03 நாட்கள் மாத்திரமே நலன்புரி உதவிக்கான விண்ணப்பம் இட........

 03 நாட்கள் மாத்திரமே  நலன்புரி  உதவிக்கான விண்ணப்பம் இட........ இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.



நாடு தழுவிய ரீதியாக 31 லட்சம் பேருக்கு நலன் உதவித்திட்டம் வழங்குவதற்காக அரசாங்கம் புதிய நடைமுறை ஒன்றை கணனி மயமாக்கி, புதிய மையத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டு இதற்கான முடிவு திகதி 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று 12ம் திகதி இன்னும் 03 நாட்கள் மாத்திரமே உள்ளது தகுதியடையோர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Comments