மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் சரஸ்வதி பூஜை.....

 மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் சரஸ்வதி பூஜை.....



மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவால் (30) அன்று மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி பூஜையின் ஐந்தாம் நாளுக்கான  பூஜை  நடைபெற்றது.

 ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் தீப ஆராதனை சிறப்பாக  நடைபெற்றது. இன்று நடைபெறும்  சரஸ்வதிக்கான  பூஜையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  S.புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும்  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 
















Comments