தவநீதன் அவர்களின் தந்தையார் இறையடி சேர்ந்தார்......

 தவநீதன் அவர்களின் தந்தையார் இறையடி சேர்ந்தார்......

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தராக சடமையாற்றும் தவநீதன் (சின்னையா) அவர்களின் தந்தையாரான நவரெட்னம் சிவனேசராஜா அவர்கள் இறையடி சேந்தார். அன்னாரின் நல்லடக்கம் 2022.08.21 அன்று மாலை 5.00 ஏறாவூர் - 05 இந்து மயானத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

 அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...


Comments