"பசுமையானதொரு தேசம்" தேசிய விவசாய வீட்டுத் தோட்ட பயிர்செய்கை வேலைத்திட்டம் - 22.03.2022 தொடக்கம் 28.03.2022 வரை.....
"பசுமையானதொரு தேசம்" தேசிய விவசாய வீட்டுத் தோட்ட பயிர்செய்கை வேலைத்திட்டம் - 22.03.2022 தொடக்கம் 28.03.2022 வரை.....
"பசுமையானதொரு தேசம்" தேசிய விவசாய வீட்டுத் தோட்ட பயிர்செய்கை புரட்சி வேலைத்திட்டம் எதிர்வரும் 22.03.2022 தொடக்கம் 28.03.2022 வரை தேசிய ரீதியாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கிராமங்கள் தோறும் தெரிவு செய்யப்பட்டுள்ள வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு நாற்றுக்கள் வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment