அமரர் கத்தரின் கார்மேல் அவர்களின் நல்லடக்கம் 04.03.2022 அன்று...

 

அமரர் கத்தரின் கார்மேல் அவர்களின் நல்லடக்கம் 04.03.2022 அன்று...

தாண்டவன்வெளியை பிறப்பிடமாகவும் கல்லடிவேலுரை வசிப்பிடமாகவும் கொண்ட கத்தரின் கார்மேல் குலசேகரம் அவர்கள் 2022.03.22 அன்று காலமானார். அன்னாரின் நல்லடக்கம் 2022.03.04 அன்று மதியம் 2.00 மணிக்கு கல்லடி வேலூரில் உள்ள அன்னராது இலத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு  டச்பார் இன்னாசியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி ஆராதனை நடாத்தப்பட்டு டச்பார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Comments