நிர்மலாதேவி கிரிதராஜாவின் தாயார் இறைபதம் அடைந்தார்....

 நிர்மலாதேவி கிரிதராஜாவின் தாயார் இறைபதம் அடைந்தார்....



மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வங்கிப்பிரிவிற்கான முகாமையாளரான நிர்மலாதேவி கிரிதராஜா அவர்களின் தாயார் அமரர்.சிவமணி பொன்னுசாமி அவர்கள் 27.01.2022 அன்று இறையடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 28.01.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு குருக்கள்மடத்தில் நடைபெறும்.

அன்னாரின் குடும்பத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.







Comments