அனைத்து முஸ்லீம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் ஹச் பெருநாள் வாழ்த்துக்கள்.....

 அனைத்து முஸ்லீம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் ஹச் பெருநாள் வாழ்த்துக்கள்.....

இன்று ஹச் பெருநாளை கொண்டாடும் எனதருமை முஸ்லீம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு எனது ஹச் பெருநாள் வாழ்த்துக்களை எனது இணையதளம் வாயிலாகவும் முகநூல் வாயிலாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 தற்போதைய கால கட்டத்தில் கொவிட் தொற்று அதிகமாக காணப்படும் காரணத்தால் தாங்களும் தங்கள் குடும்பங்களும் பாதுகாப்பாகவும், உரிய கவனத்துடனும் தங்கள் கொண்டாட்டத்தை கொண்டாடுங்கள்.

Comments