சமுர்த்தி வங்கிகளின் இணைக்கப்படவுள்ள ATM இயந்திரத்தின் செயற்பாடு கானொளியாக .....

 சமுர்த்தி வங்கிகளின் இணைக்கப்படவுள்ள ATM இயந்திரத்தின் செயற்பாடு  கானொளியாக .....






இன்னும் சில நாட்களில் சமுர்த்தி வங்கிகளில் பொருத்தப்படவுள்ள ATM இயந்திரத்தின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் தற்போது கானொளியாக வெளிவந்துள்ளன. சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு தற்போது ATM அட்டைகளை பாவிப்பதற்கான இயந்திரங்களும் இணைக்கப்படவுள்ளது. எனவே இன்னும் குறுகிய நாட்களில் மக்களுக்கான இலகு சேவையை சமுர்த்தி வங்கிகள் வழங்கவுள்ளது.

இந்த ATM இயந்திரங்களை இணைத்து மக்கள் சேவைக்காக வழங்கப்படும் அங்குரார்பண நிகழ்வு  வெகு தொலைவில் இல்லை. 


Comments