பல இடங்களிலும் கொவிட் கொடுப்பணவு 5000 வழங்கி வைப்பு......

 பல இடங்களிலும் கொவிட் கொடுப்பணவு 5000 வழங்கி வைப்பு......

 தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு 5000 ரூபாய் கொடுப்பணவு நாடுபூராவும் 02.06.2021 தொடக்கம் நாடுபூராவும் வழங்கப்பட்டுக் கொண்ட வருகின்றன. இப்பணிகளை எமது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தம் அர்ப்பணிப்பான சேவை மூலம் வழங்கி வருகின்றார்கள். 

மக்களை சரியான வழிகாட்டலின் மூலம் முகக்கவசம் அணிந்து, சரியான சமூக இடைவெளியை பேணியவாறும் இக் கொடுப்பணவு வழங்கப்பட்டு வருகின்றன. பலரது இருப்பிடம் தேடிச் சென்று வழங்கி வருகின்றனர்.

 எம் அரச உத்தியோகத்தர்களே தங்கள் உயரிய பணிக்கு நாம் தலை வணங்குகின்றோம் உங்கள் பலத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி தங்கள் சேவையை வழங்குங்கள்.






Comments