உடைந்து உருக்கொடுத்து இறுவெட்டு வெளியீடு........

 உடைந்து உருக்கொடுத்து இறுவெட்டு வெளியீடு........

நாவற்குடா சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் வெளியீடாக உடைந்து உருக்கொடுத்து எனும் இறுவெட்டினை நாவற்குடா சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் அருட்தந்தை R.திருச்செல்வம் அவர்களின் நெறியாள்கையில்  எதிர்வரும் 09.04.2021 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறவுள்ளது.

உடைந்து உருக்கொடுத்து இறுவெட்டின் வெளியீடானது நாவற்குடா சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் அருட்தந்தை R.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ.சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். எனவே அணைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் நாவற்குடா சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் பங்குச் சமூகத்தினர்.





Comments