மட்டு சமுர்த்தி பணிப்பாளரின் தாயார் இறைபதம் அடைந்தார்.....
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி .அமுதகலாதேவி பாக்கியராஜா அவர்களின் தாயார் அமரர் கண்மணி சரவணமுத்து அவர்கள் இன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் இறுதி அடக்கம் நாளை 28.02.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment