சமுர்த்தி லொட்டரியில் வீடமைப்பு.....

 சமுர்த்தி லொட்டரியில் வீடமைப்பு.....

சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனாளிகளுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு லொத்தர் சீட்டிலுப்பில் 2020 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெற்றி பெற்ற அதிஸ்டசாலிகளுக்கான புனரமைக்கப்பட்ட வீட்டினை  2020.11.25ம் திகதி அன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜனாபா M.C. றமீஸா அவர்களினால் உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் M.I.அஸீஸ் மற்றும் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் பிரிவு உத்தியோகத்தர் A.C.சாதிக்கீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Comments