மட்டக்களப்பின் வெற்றி நாயகனாக தேனு....

 மட்டக்களப்பின் வெற்றி நாயகனாக தேனு.....






தற்போது ஆரம்பமாகவுள்ள LPLதொடரில் மட்டக்களப்பின் மைந்தன் ரெட்ணராஜா தேனுரதன் Jaffna Stallions அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராகவும் (Net Bower),களத்தடுப்பாளராகவும் இணைத்துக் கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள் இதை சூரியன்.FMமிலும் இன்று அறிவித்துள்ளது இது எமக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செய்தியாக இருக்கின்றது. அதே போல் இன்றைய தினம் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது Jaffna Stallions அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளரா தெரிவு செய்யப்பட்டிருந்த செபஸ்டியான்புள்ளே விஜயராஜ் 20 பேர் அடங்கிய அணிக்குள் இடம் பிடித்துள்ளார் நம் மண்ணின் மைந்தன் ரெட்ணராஜா தேனுரதன் ஒரு போட்டிதனிலும் விளையாட சந்தர்ப்பம் கிட்டாமல் விடாது முயற்சி செய்வார் அது வெற்றிக்கனியாகவே அமையும் எதிர்பார்ப்போம் முடிவு கிடைக்கும்.......

நன்றி (சூரியன் FM)

Comments