சமுர்த்தி வங்கியின் வைப்புகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றம்.....
(ஜெயா)
சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளில் நடைமுறையில் உள்ள வைப்புகளுக்கான வட்டி வீதத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட கணக்குகளின் விபரம்
1. அங்கத்தவர் வைப்பு - 3.0%
2. அங்கத்தவர் அல்லாதோர் வைப்பு – 3.0%
3. கூட்டு வைப்பு (சிறு குழு வைப்பு) – 3.0%
4. திரியமாதா வைப்பு – 3.0%
5. சிரம சக்தி – 3.0%
6. சிசுரக்க – 5.0%
7. சிறுவர் வைப்பு – 5.0%
இதே வகையில் எதிர்காலத்தில் அணைத்து நிலையான (நீண்டகால) வைப்புகளுக்கும் வருடாந்த வட்டியாக 5.0% வழங்கப்படும். இதற்கான சுற்றிக்கை மேலே இணைக்கப்பட்டுள்ளது.
;
Comments
Post a Comment