சமுர்த்தி பிரிவுக்கான வருடாந்த இடமாற்றம் 2021 ஜனவரியில்......
சமுர்த்தி பிரிவுக்கான வருடாந்த இடமாற்றம் 2021 ஜனவரியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய 5 வருடகாலம் ஒரு கடமைப்பிரிவில் கடமையாற்றி உத்தியோகத்தர்களுக்கு இவ் இடமாற்றம் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 05 திகதிக்கு முன்னர் இடமாற்ற விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment