நாளைய பொங்களுக்கு இன்று சமுர்த்தி கொடுப்பணவு ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கியில்...
2020ம் ஆண்டு பொங்கல் திருநாளை கொண்டாட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலய பயனுகரிகளுக்கு பொங்கல் பரிசாக சமுர்த்தி கொடுப்பணவு வழங்கப்பட்டது.
ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசனின் முயற்சியால் நேற்றைய தினம் மற்றும் இன்றைய தினமாகிய 14.01.2020 அன்றும் சமுர்த்தி பயனுகரிகளுக்கு சமுர்த்தி முத்திரை கொடுப்பனவு வழங்கப்பட்டது. இன்று ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம் அவர்களும் வங்கிக்கு வருகை தந்து மக்களுக்கான இச்சேவை இணைந்து செயற்படுத்தியது பாராட்டத்தக்க விடயமாகும்.

Comments
Post a Comment