சுனாமி நினைவேந்தல் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில்.....
டிசம்பர் 26 அன்று 15வது சுனாமி நினைவேந்தல் நிகழ்வு ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி ஊழியார்கள், சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள் பொது மக்கள் சுனாமி அனர்த்தத்தின் போது உயிர் இழந்த உறவுகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றினர்.

Comments
Post a Comment