2020ம் ஆண்டுக்கான சமுர்த்தி கட்டுப்பாட்டு சபை தெரிவு....

2020ம் ஆண்டுக்கான சமுர்த்தி கட்டுப்பாட்டு சபை தெரிவு....

2020ம் ஆண்டிற்கான ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் கட்டுப்பாட்டுச்சங்கத்தின் தெரிவு அன்மையில் இடம்பெற்றது. ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தலைமையில் நடைபெற்ற இத்தெரிவு நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம் கலந்து கொண்டு தெரிவுகளை மேற்கொண்டார்.
2020ம் ஆண்டுக்கான தலைவியாக ஆறுமுகத்தான் குடியிருப்பை சேர்ந்த திருமதி ரேனுகா ரவீந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.







Comments