சமுர்த்தி வங்கி உத்தியோத்தர்களுக்கு இடமாற்றம்.....
ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிவேம்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு மற்றும் கரடியனாறு சமுர்த்தி வங்கியில் பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கு 20.11.2019க்கு அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இம் மூன்று வங்கிகளிலும் பணியாற்றிய உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி மற்றும் ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இரண்டு வங்கியும் இலங்கையில் 10 வங்கிகளில் சுப்பர் தரத்தில் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்ட வங்கிகளாகும்.
Comments
Post a Comment