ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சிறுவர் போட்டி......

ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சிறுவர்  போட்டி......

சமுர்த்தி திணைக்களத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் சிறுவர் போட்டி நிகழ்வுகள் இம்முறையும் சகல பிரதேச செயலக மட்டத்திலத்திலான சமுர்த்தி; சிறுவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 03 சமுர்த்தி வலயங்களுக்கிடையிலான் சிறுவர் போட்டிகள் பிரதேச செயலக பார்வையாளர் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆறுமுகத்தான் குடியிருப்பு மாவடிவேம்பு கரடியநாறு சமுர்த்தி வலயத்தில் இருந்து  சிறுவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
  இப்போட்டிகளுக்கான ஒமுங்கினை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











Comments