புகைத்தல் எதிர்ப்பு கொடி சேமிப்பில் 380894 ரூபாய் சேமிப்பு....
2109ம் ஆண்டிற்கான சமுர்த்தி புகைத்தல் எதிர்ப்பு கொடி மாத சேமிப்பில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி 380894 ரூபாய்களை சேமிப்பு செய்துள்ளதாக வலய வங்கி முகாமையாளர் திரு.செந்தார்வாசன் தெரிவித்துள்ளார். இதில் அதிக பட்சமாக ஆறுமகத்தான் குடியிருப்பு – 02 சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெ.ஜெகதீஸ்வரி 49105 ரூபாய்கள் சேமித்து முதலாமிடத்தையும் ஜயங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தர் கே.கஜேந்திரன் 47490 ரூபாய்கள் சேமித்து இரண்டாமிடத்தையும் சவுக்கடி சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெ.தனலட்சுமி ; 42642 ரூபாய்கள் சேமித்து மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சங்க ரீதியாக சவுக்கடி கிராமத்தின் முல்லை சமுதாய அடிப்படை அமைப்பு 18142 ரூபாக்களை சேமித்து முதலாமிடத்தையும் ஏறாவூர் - 4 கிராமத்தின் வென்புறா சமுதாய அடிப்படை அமைப்பு 12300 ரூபாக்களை சேமித்து இரண்டாமிடத்தையும் சவுக்கடி கிராமத்தின் குறிஞ்சி சமுதாய அடிப்படை அமைப்பு 11350 ரூபாக்களை சேமித்து மூன்றாமிடத்தையும் பெற்றதாக தெரிவித்தார் இவர்களை நாமும் பாராட்டுவோம்.;

Comments
Post a Comment