2019 சித்திரை புதுவருட சேமிப்பு 11564160.00...........

2019 சித்திரை புதுவருட சேமிப்பு 11564160.00...........

2019ம் ஆண்டிற்கான சமுர்த்தி சித்திரை புதுவருட சேமிப்பில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி 11564160.00 ரூபாக்களை சேகரித்துள்ளதாக ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் நடராசா செந்தூர்வாசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடம் 10035000.00 ரூபாக்களை இவ்வங்கி சேமித்ததாகவும் இம்முறை அதை விட சிறப்பாக செயற்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிதாக இடமாற்றம் பெற்று வந்த கள உத்தியோகத்தர்கள் தம்முடன் சிறப்பான பங்களிப்புடன் செயற்படுவதாகவும் இதற்காக உழைத்த கள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் வங்கி உத்தியோகத்தர்களுக்கும் தம் பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
கிராம ரீதியாக சேமிப்பு விபரம் 
இல கிராமம் உத்தியோகத்தர் பெயர் சேமித்த தொகை
01 மயிலம்பாவெளி பா.ஜெயதாசன் (பதில்) 3181210.00
02 ஐயங்கேணி K.கஜேந்திரன் 1494400.00
03 ஆறுமுகத்தான் குடியிருப்பு - 02 J.ஜெகதீஸ்வரி 1087450.00
04 செங்கலடி - 01 A.தயாளினி 931200.00
05 குமாரவேலியர் கிராமம் C.ஜோதிமலர் 721200.00
06 தன்னாமுனை பா.ஜெயதாசன் 671500.00
07 தளவாய் N.சிவராசா 670110.00
08 ஏறாவூர் - 05 C.ஜோதிமலர் (பதில்) 562600.00
09 செங்கலடி - 02 T.வாணிசிறி 562420.00
10 எல்லைநகர் K.கஜேந்திரன் (பதில்) 456950.00
11 ஏறாவூர் - 04 K.குணஞ்சனி 428610.00
12 சவுக்கடி S.தனலட்சுமி 418810.00
13 ஆறுமுகத்தான் குடியிருப்பு - 01 J.ஜெகதீஸ்வரி (பதில்) 377700.00



Comments