காலாண்டுக்குறிய சமுர்த்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஏறாவூர் பற்றில்.....

காலாண்டுக்குறிய சமுர்த்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஏறாவூர் பற்றில்.....


ஏறாவூர் பற்று  பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 20.12.2018 அன்று ஏறாவூர் பற்று  பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வே.பிறைசூடி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணித்துவபணிப்பாளர் எஸ்.ஜெயராஜா அவர்களும் கலந்து கொண்டார். இதன் போது மூன்று வங்கிகளின் முகாமையாளர்களும் கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தங்கள் வங்கி முன்னேற்றம் பற்றியும் கிராமத்தின் சிறுகுழு, பங்கு, அங்கத்தவர், திரியமாதா, அங்கத்தவர் அல்லாதோh, சிறுவர்; சேமிப்பு கணக்குகள் பற்றியும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட கடன்கள் பற்றி; முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com




Comments