சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தால் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கல்.......

சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தால் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கல்.......

ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினத்தில் கித்துள்வௌ கிராமத்தில் கல்வி கற்கும் சுமுர்த்தி உதவி பெறும் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது. என சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் தெரிவித்தார். இவர்களுக்கான அப்பியாச கொப்பிகளை கித்துள்வௌ சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.வாசுகி வழங்கி வைத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com















Comments