தரப்படுத்தலில் தெரிவாகிய சமுர்த்தி வங்கி ஊழியர்களுக்கு சிறப்பான வரவேற்பு.......

தரப்படுத்தலில் தெரிவாகிய சமுர்த்தி வங்கி ஊழியர்களுக்கு சிறப்பான வரவேற்பு.......
2017ம் ஆண்டிற்கான சமுர்த்தி வங்கிகளுக்கான தரப்படுத்தலில் அகில இலங்கை ரீதியாக முறையே 4ம் 7ம் இடங்களை பெற்ற மாவடிவேம்பு. ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களை ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் சார்பாக பிதேச செயலாளர் திரு.ந.வில்வரெட்னம் அவர்களும் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன் அவர்களும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.கருணாகரன் மற்றும் நிர்வாக உத்தியேகத்தரும் இவர்களை வரவேற்று வாழ்த்துக்களை பாராட்டையும் தெரிவித்தனர்.இதன் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையா முகாமையாளர் திரு.ஜெயராஜ் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் குழுப்புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com


மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com









Comments