வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமுர்த்தி பயனுகரிகள் உதவிக்கரம்......
இலங்கையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்குடன் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பயனாளிகள் தம்மால் முடிந்த உலர் உணவு பொருட்களை 04.06.2018 அன்று ஏறாவூர் பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தனிடம் கையளித்தனர் இதன் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜா மற்றும் சமுர்;த்தி உத்தியோகத்தர்களும் உடன் இருந்தனர்.

Comments
Post a Comment