வேப்பவெட்டுவான் மகாத்மா காந்தி சமுர்த்தி சங்கம் சிரமதான பணியில்....
சமுர்த்தி வேலைத்திட்டத்தில் சிரமதான பணி மிக முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்றது தற்போதைய காலகட்டத்தில் டெங்கு நோயின் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுவதால் சிரமதான பணி மிக முக்கியவிடயமாக மாவட்டத்தில் காணப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வேப்பவெட்டுவான் பல நோக்கு கட்டிடத்திற்கான சிரமதான பணியை வேப்பவெட்டுவான் மகாத்மா காந்தி சமுர்த்திச்சங்கத்தின் செயலாளரின் ஏற்பாட்டில் 02.06.2018 அன்று சிரமதான பணி நடைபெற்றது இதில் மகாத்மா காந்தி சமுர்த்தி சங்கத்தில் இருக்கும் 40 அங்கத்தவர்கள் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் இதை கிராம சமுர்த்தி அதிகாரி பா.ஜெயதாசன் ஒழுங்கமைத்து வழிநடாத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments
Post a Comment