2010ம் ஆண்டு நடைபெற்ற 105 வயதுடைய முதியோர் கௌரவிப்பு......
கல்லடிவேலூர் தாய் சமுர்த்தி சங்கம் 2010ம் ஆண்டு முதியோர் கௌரவிப்பு நிகழ்வை 2010.10.12 அன்று சிறி பாலவிநாயகம் ஆலய மண்டபத்தில் நடாத்தியது இதில் கல்லடிவேலூர் கிராமத்தின் பொக்கிசம் 105 வயதை அடைந்த திருமதி அன்னம்மா வாழ்நாள் சாதனையாளர் என கௌரவிக்கபட்டதுடன் 9 சமுர்த்தி சங்கம் சார்பாக 9 முதியவர்களும் கௌரவிக்கப்ட்டனர் இந்நிகழ்விற்கு அப்போதைய மாகான சபை உறுப்பினர் திரு.பிரசாந்தன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஒருங்கினைப்பாளர் திரு.மனோகிதராஜ் அவர்களும் கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.தங்கத்துரை அவர்களும் சிறி சக்தி வித்தியாலய அதிபர் திருமதி அருட்சோதி அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை இக்காலத்தில் கடமையாற்றிய பா.ஜெயதாசன் அவர்கள் ஒழுங்கமைத்து நடாத்தியது குறிப்பிடத்தக்க விடயமர்கும்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com

மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com
Comments
Post a Comment