புல்லுமலை முதியோர் சிறுவர் தினத்தில் வெளியிடப்பட்ட மாற்றம் பத்திரிக்கை.....
சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் தான் கடமையாற்றும் கிராமத்தில் சமுர்த்தி தகவல்களை திரட்டி செய்திகளை வெளியிட்டு வருவதுடன் ஒரு ஆவணமாகவும் பதிந்து வருகின்றார். இதன் அடிப்படையில் அவரை மண்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் இருந்து பெரியபுல்லுமலை-கோப்பாவெளிக்கு கிராமத்திற்கு இடமாற்றம் செய்ததுடன் மாற்றம் என்கின்ற பெயரில் ஒரு பத்திரிக்கையை வெளியிட்டு அம்மக்களின் சிறப்பு - குறைகளை சுட்டிகாட்டி வந்ததுடன் பல விடயங்களையும் ஊக்குவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2015ம் ஆண்டு பெரியபுல்லுமலை-கோப்பாவெளி கிராமத்தில் நடைபெற்ற முதியோர் சிறுவர் நிகழ்வில் மாற்றம் பத்திரிக்கையை வெளியிட்டுள்ளார் இப்பத்திரிக்கையை சற்று நோக்குவோம்.........
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com

மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com
Comments
Post a Comment