ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி பற்றிய இக்கானொலி





மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு சமுர்த்தி வங்கிகள் Super Grade வங்கிகளாக தெரிவு....



மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருகின்றன இதில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இயங்கும் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியும் மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியும்  Super Grade வங்கிகளாக தெரிவு செய்வதற்கான பணிகள் இடம் பெற்று வருகின்றன எனவே ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி பற்றிய இக்கானொலி காட்சியை சற்று நோக்குவோம்......
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.


Email - jeyasdo@gamil.com

Comments