மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஊடகவியளாலர்களின் சந்திப்பு......

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஊடகவியளாலர்களின் சந்திப்பு......

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஊடகவியளாலர்களின் சந்திப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பூ.குணரெத்தினத்தின் தலைமையில் 10.05.2018 அன்று நடைபெற்றது இதில் 14 பிரதேச  செயலகத்தில் இருந்து 14 ஊடகவியளாலர்களும் கலந்து கொண்டனர்.
    இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவிற்கு ஒரு புதிய இணையதளம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் ஒரு பத்திரிக்கையையும் வெளியிடுவதற்கான முடிவுகள் எட்டப்பட்டதுடன் 14 பிரதேச செயலகத்திலும் செய்யப்பட்ட வாழ்வாதார உதவிகள் பற்றிய விபரங்களை மாவட்ட சமுர்த்தி ஊடக பிரிவுக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுருத்தப்பட்டது
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com






Comments