சக்தி விளையாட்டு கழகத்தின் விழையாட்டு விழா......
இலுப்படிச்சேனை சக்தி விளையாட்டு கழகத்தால் சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு கலாச்சார விளையாட்டு விழாவை 21.04.2018 சனிக்கிழமை மாலை 2.00 மணிக்குஇலுப்படிச்சேனை பாடசாலை மைதானத்தில் நடாத்தவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதாம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற எறுப்பினர் கௌரவ.எஸ்.வியாளேந்திரன் கலந்து கொள்ளவுள்ளார். எனவே அனைத்து பொது மக்களையும் அழைக்கின்றார்கள் இலுப்படிச்சேனை சக்தி விளையாட்டு கழகத்தினர்

Comments
Post a Comment