சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிரமதான பணியில்.....

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிரமதான பணியில்.....

ஏறாவூர் பற்று பிரதேச செயலா சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அன்மையில் பிரதேச வளாகத்தை சிரமதானம் மூலம் துப்பரவு செய்தனர் செங்கலடி பிரதேசத்தில் 200 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பபட்டதை தொடர்ந்து இவ்வாறான சிரமதான பணிகளை மேற் கொள்ளுமாறு பிரதேச செயலாளரின் அறிவுருத்தலுக்கு அமைவாக இச்சிரமதான பணிகள் மேற் கொள்ளப்பட்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் பாடசாலைகள் என்பனவற்றிலும் சிரமதான பணிகளை மேற் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா










Comments